December 29, 2009

சொந்த வீடு!

நம்ம எப்போப்பா சொந்த வீடு வாங்குவோம்?
எதிரில் ஊர்ந்த நத்தையை பார்த்தபடி கேட்டான் மகன் ;
நத்தை ஓடு சுமப்பதை போல் கடன் சுமக்க முடியுமா என யோசித்தார் அப்பா....

December 19, 2009

குடை !

உன்னோடு பேச தடை.....

குற்றால அருவியின் கீழ் குடை !

Doggerel

Joy multiplies when shared....

Anger grows when stored...

Fear dissipates when bared...

peace lasts like a GOD!

Lashes

"Death By a hundred lashes"
                pronounced judgment her eyes....

Yes...she had caught me counting her eyelashes.

Crushed !

My first crush came to me and said...

" I am married" ;
I was crushed...,

Road Less travelled!

The yellow wood split into two roads....

I took the one less travelled...

and fell down about a huge pit!...

எவ்வளவு பிடிக்கும்?

என்னை எவ்வளவு பிடிக்கும்?

நிறைய..... கொஞ்ச பிடிக்கும்!

love-hate relationship

Me and she had a love-hate relationship.....

I loved her...

and she hated me....

smoking!!!

சிகரெட் நெருப்பில் மெல்ல உயிர்விடும் விட்டில் பூச்சி நான் !

December 13, 2009

Recession

ஓட்டுனர் வேலையை இழந்தார்...

நண்பர் சாரதி !

Men are not from Mars !

செவ்வாய் அழகிகளாக பெண்கள் இருக்க....
Men are from mars , என்று சொல்வதன் நியாயமென்ன?

Sour Grapes :)

நான் நரி.


அவள் திராட்சை !


ஹும்ம்ம்....

அவள் I

அரசன் ... அன்று கொல்வான்.....

தெய்வம் நின்று கொல்லும்....

அவள் தினமும் கொல்கிறாள் !

Disclaimer(s)and warning(s)

Disclaimers:
1. I blog whatever i feel like, i reserve the right to be incorrect, self-centered and occasionally slightly stupid.

2. No contents in my blog areposted with the intent of hurting/denigrating any persons, institutions current or extinct.

Warnings:

1. While posting comments please refain from hurtful, disrespectful, hypocratic, narrow-minded or racist.

2. Any content that i post as my own in my blog (meaning if i have'nt credited anyone else) are mine, either mention me or ask me in advance if you use my posts anywhere else.