September 16, 2014


அடை காத்தல்  யாதென்று அப்பன் அறிவது 

குடை போல குழந்தையின் அருகே வளையும்  பொழுது !



கையில்தூக்கி  கொஞ்சும் அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் ;

கால்களாலும் முத்தம் கொடுக்க குழந்தைகளால் மட்டுமே முடியுமென்று 

October 17, 2012

The B'end


I huffed & puffed up the mountain path

sweating rivers under the sun's wrath

the path rose as a wall and i though this was the end

a few more steps and i saw it was just a bend

travelling mountains teaches you that what appears like THE END

within a little more time might turn out to be just a b"end"

May 03, 2012

A bankeverse



Cheques are like supermodels, everyone has trouble dating them!

March 17, 2012

நண்பன் !

நண்பனின் நண்பனும், எதிரியின் எதிரியும் எனக்கு நண்பன், 

விந்தைமிக்க விதிகள் நட்பெனும் வழி செல்வோருக்கு! 

March 12, 2012

கடற்கரை !

கடல் "ஐ" பார்க்க போவதாய் சொல்லிவிட்டு..

"கடலைஐ போடுமிடம் !


மணலில் "கடலை"  சாகுபடி செய்து

காதல் விளைவிப்பதாய் கேள்வி !



ராமேஸ்வரம் - அணில்

ராமேஸ்வரம் - அணில் !
ஒரு" ரோடு"(ராமருக்கு) போட உதவி செய்து
"மூன்று கோடு " (முதுகில்)வாங்கிய என்ஜினீயர்!








November 23, 2011

ரதி!

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை!
இருந்தும், கர்வபுன்னகயுடன் பெயர் சொன்னாள்...
ரதி!

Disclaimer(s)and warning(s)

Disclaimers:
1. I blog whatever i feel like, i reserve the right to be incorrect, self-centered and occasionally slightly stupid.

2. No contents in my blog areposted with the intent of hurting/denigrating any persons, institutions current or extinct.

Warnings:

1. While posting comments please refain from hurtful, disrespectful, hypocratic, narrow-minded or racist.

2. Any content that i post as my own in my blog (meaning if i have'nt credited anyone else) are mine, either mention me or ask me in advance if you use my posts anywhere else.